உரிமை

உன்னில் இருந்து விழும் அணைத்தும் குத்தகைக்கு வருமானால்..,
என் உயிரை கொடுத்தேனும் எனக்கு சொந்தமாக்குவேன் உன் நிழலை...

எழுதியவர் : இளங்கோ கவி ப்ரியன் (22-Sep-13, 1:52 pm)
Tanglish : urimai
பார்வை : 71

மேலே