பசி

ஏ பசியே !!! உன்னை விரட்ட ஒரு காலத்தில்
நான் ஓடி ! ஓடி ! உழைத்தேன். இப்போது..
நீ வரவில்லையே என்று தினமும் ஓடுகிறேன்

எழுதியவர் : ஜ. கி. ஆதி (22-Sep-13, 11:26 pm)
சேர்த்தது : ஜ. கி. ஆதி நாராயணன்
Tanglish : pasi
பார்வை : 70

மேலே