உன் நினைவு

என் பொழுதுகள் என்னை நச்சரிக்கின்றன
உன்னை நினைக்க சொல்லி
என் காதலோடு உன் நினைவையும்
கல்லறையில் புதைத்துவிட்டாய்
என்று எப்படி புரியவைப்பேன்.....

எழுதியவர் : மதி (23-Sep-13, 1:11 pm)
சேர்த்தது : MATHIARASAN
Tanglish : un ninaivu
பார்வை : 144

மேலே