மதுபான கடை
மதுபான கடை -
ஆண்களை விற்கும் விபச்சார விடுதி
ஆம்,
இங்கு கற்பழிக்கபடுவது ஆண்கள் தான்
ஆனால், இங்கேயும்
பாதிக்கபடுவது என்னவோ
பெண்கள் தானே ?