நட்சத்திர இரவில்!!!!


நட்சத்திர இரவில்
புள்ளியாய் தெரியும்
நட்சத்திரங்களை
இணைத்து
கோலம் போட
முயற்சிக்கும் வேளையில்
நிலவின் அருகில்
மின்னலென தோன்றி
மறைகிறது
உன்
முகம்.......!!!!


எழுதியவர் : rajesh natarajan (3-Jan-11, 9:45 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 438

மேலே