யாரிடமோ ....!!!!!

முகம் கொடுத்து
பேசியவள்
யாரிடமோ தன்
மனதை கொடுத்ததாக
சொன்னாள்!!!!
நான்
எந்த முகத்தை
வைத்துக்கொண்டு
கேட்பேன்
அவளிடம்
பறிகொடுத்த
என் மனதை....!!!!

எழுதியவர் : rajesh natarajan (3-Jan-11, 9:51 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 425

மேலே