வெளியே நடக்கற ...?

மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..


முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

***********************************
ரசித்தது...!

எழுதியவர் : கே இனியவன் (25-Sep-13, 3:53 pm)
பார்வை : 95

புதிய படைப்புகள்

மேலே