கண்ணீராக......

இதயத்தின் முதல் எதிரி
கண்கள் தான்........
ஏன் என்றால், இதயம்
மறைத்து வைக்கும் எல்லாவற்றையும்
கண்கள் கட்டி கொடுத்துவிடும் ....!
கண்ணீராக.......

எழுதியவர் : (4-Jan-11, 10:34 am)
சேர்த்தது : LakshmiPriya
Tanglish : kanneeraga
பார்வை : 362

மேலே