சவால்
வானமே எல்லையை கொடுத்தாலும்
கடலின் நடுவே வெள்ளாமை செய்யும் தேசமதில்
காயப்பட்ட மக்களின் குரல்
காதைபிளக்க ஒலித்த போதும்
கண்டுக்காமல் காவல் செய்வதேனோ
டாலர் பெறுமதிக்கு ஆயுதம் வாங்கும்
டம்மிக்களான 3ம் தேசத்தில் உன்
ஆயுத மோகத்தால் நடக்கும் வரமுறை
அற்ற ஆபத்தை பார்த்தும்
தடுக்காமல் கொலிகும் நீ
செல்வமாமத்தையை காட்டும்
இடமாக உன் தேசம் உன் மக்கள்
சிறப்புடன் வாழ ஏன் அழிய வேண்டும் நாம்
அனைத்து நாடுகளின் அணிவகுப்பாம் -ஐநா
அதில் சில தலைகளின் தலைவிரி கோலமதில்
அனைந்தாடுதும் சில்லறையாய் சிறபிழந்து
அழியுது இன்று - சில்லறைக்கு போராடும்
நாடுகள் மத்தியில் உன் பெயர் ஒங்கி
ஒலிக்கும் காலம் இன்றும் உண்டு
அதை உணர்த்து நீ சிறப்புடன் நட