+வழக்கம் போல..+

பாய் ப்ரண்ட்: வழக்கம் போல இன்னைக்கு சாயந்தரமும் அதே பெரிய காபி ஷாப்ல‌ மீட் பண்ணலாமா?

கேர்ள் ப்ரண்ட்: வழக்கம் போல இன்னைக்கும் நீயே பணம் கொடுப்பீனா, எனக்கு என்ன கவ‌லை? கண்டிப்பா..

பாய் ப்ரண்ட்: ?!?!?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-13, 12:28 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே