முட்டாள் தமிழனே விழித்திரு!
தமிழனே! தமிழனே!
அழித்துவிடாதே தமிழினை
தாயே! தமிழ் மொழியே!
எழுந்திரு!
விழித்திரு!
நீ! கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டே வருகிறாய்
தாங்களையே! தாங்களையே!
தமிழனான என்னாலத் தாங்களையே!
தாயே தமிழே! உன்னை அழிப்பது நியாயமா?
முட்டாள் தமிழனே! முட்டாள் தமிழனே!
எழுந்திரு!
விழித்திரு!
மங்குதடா நம் அன்னை மொழி
பாதுகாக்க முற்பட்டிடு தமிழனே!
தமிழினை கற்காத நீ!
அந்நிய மொழியை கற்று
என்னப் பயனடாத் தமிழனே!
வேண்டாம் அந்நிய மொழி
நீ! காத்திடு தமிழினை
பிறந்தானடா குஜராத்திலே காந்தி
கற்றனடா உயிரெழுத்துக்களை
பிறந்தையாட தமிழ் நாட்டினிலே
அழித்தயடா தமிழ் தோட்டத்தையே
அழிப்பதல்ல நம்ம தமிழ்
காலமெல்லாம் காத்திடுவே நம்ம தமிழ்
தமிழனே! தமிழனே!
நெஞ்சம் நிமிர்ந்து நில்லடா!
இந்தியனாய் பிறந்தாலே
உயிர் கொடுத்துக் காத்திடு
தமிழனாய் பிறந்தாலே
உயிர் உள்ளவரைக் காத்திடு
தமிழனே! தமிழனே!
அழித்துவிடாதே தமிழினை.....