என் ஆருயிர் அப்பா

அன்புள்ள அப்பாவுக்கு உன் அன்பு மகன் எழுதும் கடிதம் இது,

என் சிறு வயதுவரை என்னுடன் இருந்த நீ ஏன் நான் வளர்ந்த உடன் என்னை விட்டும்,, இந்த மண்ணை விட்டும் சென்று விட்டாய் .

உனக்காகவும் , உன் அழகான அன்புக்காகவும் ஏங்கும் என் துடிப்புகள் உனக்கு தெரிய வில்லையா .

எனக்காக என் அம்மாவும் , என் அம்மாவுக்காக நானும் இங்கு நடித்து கொண்டிருக்கிறோம் , உன் நினைவை மறப்பதற்காக அல்ல ,
என்றும் நெஞ்சில் நனைப்தற்காக..................



அழியாத அன்புடன் ,
உன் அன்பு மகன் ,

" லியோ ( எ ) அன்சர் பாஷா "

எழுதியவர் : அ. அன்சர் பாஷா (30-Sep-13, 7:45 pm)
சேர்த்தது : ansar basha
Tanglish : en aaruyir appa
பார்வை : 70

மேலே