என்னுள் அவள்

கண் விழித்து-
தேடுகிறேன் .. அவளை
காணமுடியவில்லை
காரணம் தெரிந்தது -
என் கண்கள்
மூடிய பின்பு !..............

*******************************************************************************
நான்
காதலிக்கிறேன்
அவளின் கைபிடிக்க் அல்ல
எப்போதும்
அவளுக்கு கைகொடுக்க ..............
********************************************************************************
அவள்
என்னை பார்த்து -
திரும்பிய நிமிடம் முதல் ,
என்னை பார்க்க -
திரும்பும் நிமிடம் வரை ,
காத்திருக்கிறேன்
அவள் பார்வைக்காக!!..........

எழுதியவர் : SEKARSARAN (30-Sep-13, 10:13 pm)
சேர்த்தது : sekarsaran
Tanglish : ennul aval
பார்வை : 84

மேலே