உன் சிரிப்பு...!

உன் பேச்சில் என்னடி அத்தனை மயக்கம்
நான் விழுந்து விட்டேன்...!

உன் சிரிப்பில் என்னடி அத்தனை மாயம்
நான் கிறங்கி விட்டேன்...!

உன் பார்வையில் எவ்வளவு பவர்
நான் படிந்து விட்டேன்...!

உன் கண்ணசைவில் என்னடி கர்வம்
நான் கவிழ்ந்து விட்டேன்....!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (16-May-10, 9:40 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 1434

மேலே