வேறுபாடு

அன்று அம்மா
ஆசையோடு கொடுத்தாள் முத்தம்
அறியவில்லை அன்று...
இன்று என் காதலி
முகம் அருகில்
இதழால்
முத்தம் தரும் முன்பே
இனிக்கிறது .....
இப்போது அறிவேன் என் அன்னையை
அவளும் எனக்கு
இப்படித்தான் கொடுத்திருப்பாள் என்று .......

எழுதியவர் : (1-Oct-13, 3:16 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : verupaadu
பார்வை : 77

மேலே