மெளனத்தின் வலி !

இன்று தெரியாது

என் மெளனத்தின்

வலி உனக்கு...........

காலங்கள் உணர்த்தும் வரை

காத்திருப்பேன் உனக்காக அல்ல

என் அன்புக்காக .................

எழுதியவர் : நாகராஜன் (5-Oct-13, 8:28 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 98

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே