உயர் தமிழை மெய்யில் வையுங்கள்

எல்லோரும் நலமுறவே
எண்ணங்கள் எழுக

உள்ளங்கள் மகிழ்வுறவே
உண்மை வலம் வருக

உண்மையன்றி வேறனைத்தும்
உயராது விழுக

உயர்தமிழை மெய் வைத்தே
உவகையோடு மொழிக

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Oct-13, 11:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 199

மேலே