இளமை துடிப்போடு ஒரு இனிய உலகம்

எட்டி ஓடி பழக்கமில்லை
முட்டி மோத சக்தி உண்டு
முயற்சி என்னும் அகிம்சை கொண்டு
முன்னேற்றப் போரில் வெற்றி உண்டு...!

தோற்கடிக்க அவசியமில்லை
தோள் சேர்ப்போம் சேர்ந்தாற்போல்...
தூங்கி விழாமல் இளைய உலகம்
தாங்கி நிற்போம் தலை நிமிர்ந்து......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Oct-13, 11:40 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 51

மேலே