பல்லி

எல்லோரும் உன்னைப் ( பல்லி ) பார்த்து பயந்து ஓடுகிறார்கள் - அது அறுவெருப்புடன் .
ஆனால் ,
நீயும் எங்களைப் பார்த்து பயந்து ஓடுகிறாயே ? - அது பயத்துடனா ? அல்லது அறுவெருப்புடனா ?

எழுதியவர் : பானுப்ரியா சண்முகசுந்தரம (11-Oct-13, 9:49 pm)
சேர்த்தது : BanuPriya ShanmugaSundaram
பார்வை : 69

மேலே