உறவுகள்.......

காலம் மாற
மாறிப்போனது
ஆசிரியர் மாணவன் உறவு
காட்டுகிறது
இன்றைய நிகழ்வு....
முன்பு
ஆசிரியர் அடித்தார் மாணவனை.
சிகரத்தை அடைந்தான்..
இன்று
மாணவன் ஆசிரியரை அடித்தான்
சிறைக்கு சென்றான்...
வகுப்பறையில் sylabusai படித்தான்
வழிகளில் சில பஸ்ஸை உடைத்தான் ...
அசிரியருக்கில்லை சுதந்திரம்
மாணவருக்கு சிறை நிரந்தரம்.........

எழுதியவர் : இலக்யா (12-Oct-13, 9:44 pm)
Tanglish : uravukal
பார்வை : 274

மேலே