சிகரெட் !

சிகரெட் !
கைகளில் நடனம் !
இதழ்களில் உறவு !
இதயத்தை திருடும் - இவன்
எமனுக்கு நண்பன் !
நமக்கு பகைவன் !
அறிந்தும் அனைத்துக் கொள்கிறோம்
அணைந்து போவதற்கு !


நட்பில் nashe

எழுதியவர் : nashe (13-Oct-13, 10:38 am)
பார்வை : 61

மேலே