புரியாத பிரியம்

ஊசி முனையாய் நீயும்
பாசி மணியாய் நானும் !

குத்துவதும் பின் குடைவதுமாய்

தாசி தொலைத்த
தாலி போல ...

வாழ்வதும்
சாவதுமாய்
என் பிரியம்

புரிந்தும் புரியாமலும்
அறிந்தும் அறியாமலும் !

எழுதியவர் : பிரகாசக்கவி - (14-Oct-13, 12:30 pm)
பார்வை : 355

மேலே