ஒரு தாய் வேண்டும் காதலியாய்


ஒரு தாயை வேண்டுகிறேன்

தினமும் என் நிழலை தாண்டுகிறேன்

பகலில் உறங்குகிறேன்

இரவில் விழித்து நின்றேன்

தினமும் தேடுகிறேன்

என் காதலியை மன்னிக்கவும்

என் இன்னொரு தாயை

எழுதியவர் : rudhran (10-Jan-11, 3:49 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 459

மேலே