புன்னகை

உன்னுடைய செயல்பாடுகளை
உண்மைனதுக்குள் ஒரு நாடகமாக
அரங்கேற்றிப் பார் !
அந்நாடகத்தைப் பார்த்து
நீயே புன்னகை செய்வாய் !

எழுதியவர் : (10-Jan-11, 5:19 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : punnakai
பார்வை : 601

மேலே