வெற்றிநிச்சயம்

தேனீக்கள் ஓய்வின்றி உழைத்தால்
தித்திக்கும் தேன் நிச்சயம்
உழவர்கள் ஓய்வின்றி உழைத்தால்
உயிர்வாழ உணவு நிச்சயம்
தோல்விகளையும் துன்பங்களையும்
கஷ்டங்களையும் நஷ்டங்களையும்
தாங்கிக்கொண்டு தன்னம்பிக்கையோடு
உழைத்தால் வெற்றிநிச்சயம்

எழுதியவர் : (10-Jan-11, 5:30 pm)
சேர்த்தது : Abinaya
பார்வை : 667

மேலே