வைரமுத்து
இவனுக்கு மட்டும்
இது எப்படி சாத்தியம்
57 அவது வயதிலும்
இவனுள் எப்படி இந்த இளமை
கள்ளிகாட்டில் தவழ்ந்தவன் இன்று
தமிழ் பாடலில் மனகிறான்
வரலாற்றையும் வாலிபத்தையும்
இணைக்கும் கருப்பு கம்பி
தமிழ் தலைவனுக்கு
இவன் அன்பு தம்பி
இவனது பேனா ஒவ்வொரு
முறையும் குமியும் போதும்
மானுடம் நிமிர்கிறது
சரித்திரத்தை தொட்டுவிடும்
இவனது சின்ன விரல்கள்
விரைவில் ....