போ !போ!

நிலவே !நில்!
நீயும் அவள் சாயல்!
நில்லாதே செல்!
அவள் போல் அனைத்தும்
அடியேன் சொந்தம்.
எவர் கண் பட்டும்
அவள் எச்சமாகும்
தவறினைச்செய்தும்
அவலங் கொள்ளாதே!
இனி வரவேண்டாம்!
போ !போ!


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (17-Oct-13, 2:48 pm)
பார்வை : 99

மேலே