காதல் எனும் மருந்து

கரையேற எண்ணி
கனவுச் சுகம் காணும்
கன்னியரை மணம் முடிக்க
காளையர்கள் கேட்கின்ற
தட்சணைக்கு முற்றுப்புள்ளி
காதல் எனும் மருந்தே...!

எழுதியவர் : muhammadghouse (17-Oct-13, 2:32 pm)
பார்வை : 65

மேலே