துடிப்பது உன் இதயம் !
உனக்காக
எந்த நிலையிலும்
துடித்திட
நான் இருக்க...
யாரை தேடுகிறாய்
இவ்வுலகில் நீ...
இப்படிக்கு ...
“ இதயம் “
... ... ... ... ...
- கவிதாயினி -
உனக்காக
எந்த நிலையிலும்
துடித்திட
நான் இருக்க...
யாரை தேடுகிறாய்
இவ்வுலகில் நீ...
இப்படிக்கு ...
“ இதயம் “
... ... ... ... ...
- கவிதாயினி -