கவிதை

ஒன்றுக்குள்
ஒன்று மடிந்தால்
மட்டும் இல்லை
கவிதை .....
உனக்குள் நான்
மடிந்தாலும்
கவிதை .....

எழுதியவர் : மணி ராமலிங்கம் (11-Jan-11, 5:37 pm)
சேர்த்தது : Mani Ramalingam
Tanglish : kavithai
பார்வை : 359

மேலே