விவாகரத்து

சொத்து பிரிகையின்போது
கேட்காமலேயே கிடைத்தது
விவாகரத்து...

தாய் மூத்த மகன் வீட்டிலும்!!!
தந்தை இளைய மகன் வீட்டிலும்!!!

எழுதியவர் : (20-May-10, 12:08 pm)
Tanglish : vivaagaraththu
பார்வை : 721

மேலே