காதல் நெருப்பு !!

ஒரு கணம் உன்னில்
என்னைப் பார்த்தேன்!
மறு கணம் என்னில்
உன்னைப் பார்த்தேன்!
அக்கணம் காதல் பற்றிக்கொண்டது!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 10:18 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 231

மேலே