நீதான் எனது மின்னேற்றி!

தினந்தினம்
செத்துசெத்து பிழைக்கின்றேன்!
உயிரற்றுப்போகும்
உன் செல்பேசியால்!
தயவு செய்து
மின்னேற்றியையும்
கைபையோடு வைத்துக்கொள்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 10:24 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 166

மேலே