அமாவாசையான இதயம்

நீ நிலாதான்
ஆனால்
உன் இதயம்
அமாவாசை ஆயிற்றே....!காதல்

எழுதியவர் : muhammadghouse (20-Oct-13, 12:24 pm)
பார்வை : 199

மேலே