நீர் மட்டுமா ......?

பூமி கேட்டது.....
விண்ணிலிருந்து பொழியும் நீரும்
கண்ணிலிருந்து வடியும் நீரும்
மண்ணில் விழுந்து கலந்தாட
என்னில் விழுந்து உறவாட
எனக்கு நீர் மட்டுமே
சொந்தமோ!!!

எழுதியவர் : Loka (21-Oct-13, 3:38 pm)
பார்வை : 64

மேலே