நதிக் கரையில் ...

நதிநீ ருறங்கும் பொழுதி லெழுந்தேன்
கரையில் தனியா யிருந்தேன் துணையாய்
தலைமேல் தவழும் நிலவின் ஒளியில்
குளிரி லிதமாய் மனசு

எழுதியவர் : (22-Oct-13, 3:09 pm)
பார்வை : 50

மேலே