அழகிய மலராய்!

உன் மென்மையான காதலை
ஏந்திக்கொண்ட
என் சின்ன இதயத்தில்
ஓர் அழகிய மலராய்
இதழ் விரித்து
சிரித்து கொண்டிருக்கிறாய்!
என் உயிர்மூச்சில்
கலந்திருக்கும் உன் நினைவுகளோடு
நாம் என்றும் வாழ்வோம்
ஒன்றாக!

எழுதியவர் : மது (22-Oct-13, 7:26 pm)
பார்வை : 73

மேலே