அந்த சோகம்..

காகிதத்தில் எழுதிய கவிதையின்
கீழிருக்கிறது,
ஒரு மரத்தின் சோகம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Oct-13, 8:53 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : antha sogam
பார்வை : 44

மேலே