சுமை அல்ல சுகமே
உன் நினைவுகளை
மட்டும்
சுமக்கும் எனக்கு
உன்னுடன் வாழும் நிமிடங்களை
சுமப்பது எப்போது
சுமையாக அல்ல சுகமாக . .
உன் நினைவுகளை
மட்டும்
சுமக்கும் எனக்கு
உன்னுடன் வாழும் நிமிடங்களை
சுமப்பது எப்போது
சுமையாக அல்ல சுகமாக . .