உன் பிரிவு என்னும் ஆயுதம் - 2

என்னவனே

உன் பிரிவு என்னும் ஆயுதம்
என்னை
கொஞ்சம் கொஞ்சமாக
என்னை
கொள்கிறது.

இந்த வலியே என்னால்
தாங்க முடிய வில்லை,

ஒரு தூளி விஷம்
எனக்கு
தந்து விட்டு போ அன்பே.

நான் நிம்மதியாக
உயிர் விடுவேன்.
என் உயிரே.

எழுதியவர் : g . m .kavitha (25-Oct-13, 4:10 pm)
பார்வை : 171

மேலே