என் கல்லறைக்கும் உன் நினைவு வருமடி 555

பெண்ணே...

மரணித்து மரணித்து
இறப்பு கூட எனக்கு சுகமாக...

உன் நினைவு
என்னை அழைத்ததடி...

எனக்கு உயிர் கொடுத்து...

என்னில் உள்ள ஒவ்வொரு
செல்லுளிலும்...

நீயும் உன்
நினைவுகளும் வாழுதடி...

என் கல்லறைக்கும்
உன் நினைவு வருமடி...

உன்னை தேடி மீண்டும்
உயிர் பெறுவேனடி...

நான்
உன்னை காணவே...

உன் நினைவு
மருஜென்மமாக...

நான் உனக்காகவே அன்று
ஏற்பாயா என்னை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Oct-13, 4:23 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 300

மேலே