ஆளை கொல்லும் அழகி

இறந்த பின்பு
கூட ....
விழி மூடாமல்
உன்னையே
பார்த்து கொண்டிருந்தேன் .
இதுதான்-
ஆளை கொல்லும்
அழகோ..
என்று..!

எழுதியவர் : (25-Oct-13, 11:25 pm)
பார்வை : 83

மேலே