உதவி
தெரியாத நபருக்கு செய்த உதவி
தெரியாமல் இருப்பதற்காக
தெரியாத நபரிடம்
தெரியாமல் கூட
சொல்ல வேண்டாம் என்று
தெரியாமல் சொல்லிவிட்டேன்
தெரியாத நபர்
யாருக்கும் தெரியாமல்
இருப்பதற்காக
அவருக்குத் தெரியாத ஊரில்
எனக்கு தெரியாமல் குடியிருக்கிறார்
நன்றி : குங்குமம் வார இதழ் ( 7 . 10 .2013 )