எதிர்பாராமல் கொடுக்கும்

எனக்கு வேண்டியதை
நான் விரும்பும் போது
எதிர்பாராமல் கொடுக்கும்
நட்பு ....!!!

தனக்கு வேண்டியதை
என்நிலையை பொறுத்து
தீர்மானிக்கும்
நட்பு .....!!!

தனக்காக இருந்த ஒன்றையும்
சற்றும் ஜோசிக்காமல் தரும்
நட்பு ....!!!

எழுதியவர் : கே இனியவன் (26-Oct-13, 7:12 pm)
பார்வை : 175

மேலே