கற்பு திருமணம் ,காதல் திருமணம்
கற்பு திருமணம் :
இரு மனங்கள் ஓர் மனம் ஆவதற்கு சாட்சி !!!
களவு திருமணம் :
சேர்ந்த இரு மனங்கள் ஓர் மனம் ஆனதற்கு சாட்சி!!!
ஆயிரம் அக்னியை திருமணத்திற்கு
சாட்சியாக்கினாலும்
முக்கிய சாட்சி மனசாட்சி...!!!
இல்லையேல் திருமணமே ஒரு கண்காட்சி!!!