விளம்பரம்

வாடகைக்கு
வீடு,
கடை,
நிலம் மற்றும்
தாய் !

அணுகவும் :
அ. தாயுமானவன்,
அன்னை இல்லம்,
மாதா கோவில் வீதி,
அம்மையப்பன்.

(குறிப்பு: தயவுசெய்து தரகர்கள் தவிர்க்கவும்)

எழுதியவர் : கண்மணி (31-Oct-13, 11:11 am)
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே