காதல் தோல்வி

அவள் துப்பட்டாவை
வானம் என்றான் அவன்
இன்று அதே துப்பட்டாவில் தொங்கி
உயிரை மாய்த்துக்கொண்டு
மேல்வானம் சென்றுவிட்டான்...!

எழுதியவர் : muhammadghouse (2-Nov-13, 6:57 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 192

மேலே