கோவில் உண்டியல்

தர்மம் கேட்டும் கொடுக்காத
மனிதர்கள் !
கேட்காமலே கோடி கோடியாய்
கொட்டு கின்றனர் கோவில் உண்டியலில் !

எழுதியவர் : GirijaT (5-Nov-13, 7:14 pm)
சேர்த்தது : கிரிஜா தி
Tanglish : kovil undiyal
பார்வை : 132

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே