இதயமே ஒரு கவிதை

இதயமே ஒரு கவிதை
எண்ணங்களே அங்கே
வார்த்தைகள் வரிகள்.
இவைகள் இங்கே
மறு பதிவுகள் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Nov-13, 9:30 am)
பார்வை : 148

மேலே