சூறாவளி தென்றலானது

சுழன்று வந்தது
சூறாவளி
அலைந்து ஆடியது
செண்பகத் தோட்டம்
வருந்தி விலகிச் சென்றது
சூறாவளி
வருகை புரிந்தது
ஓர் இனிய தென்றல்
மகிழ்ந்து சிரித்தது
செண்பகப் பூக்கள்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Nov-13, 9:26 am)
பார்வை : 76

மேலே